Photo Gallery

வண்ணார் குல வேங்கைகளின் பேனர்கள் மற்றும் போஸ்ட்டர்கள்
காண்பதற்கு ( plz clik this u can see our Flex Board And Wall posts)
இங்கு கிளிக் செய்யவும்(plz clik Here)

வண்ணார் குல வேங்கைகளின் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை காண
 இங்கு கிளிக் செய்யவும்(Plz clik Heare u can see our vannar caste Demonstration in Kadayanallur)

சில முக்கிய பிரமுகர்கள் சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்/Plz click here


தமிழ்நாடு சலவைத்தொளிலாளர் சங்கத்தின் தலைவர் ஐயா ஜானகிராமன் அவர்களின் திருவுருவபடத்திறப்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது... திருவுருவபடத்திணை
மதியகப்பல்போக்குவரத்துதுறைஅமைச்சர் திறந்து  வைத்து. சிறப்புரையாற்றினார்..இதை காண கிளிக் செய்யவும்

முப்பெரும் விழா; சூரிய குல ஆதவன் ஐயா எத்திராஜு வண்ணார்
அவர்களின் 94-வது பிறந்தநாள்விழா, நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகில் சொக்கம்பட்டிகிளைச்சங்கம் பெயர் பலகை திறப்புவிழா, நமது மகாசபையைதிருக்குறிப்புத்தொண்டர் மக்கள் கட்சி என்று பெயர் சூட்டும் விழா
புகைப்படத்தை காண இங்கேகிளிக் செய்யவும். Plz Clik heare

தமிழ்நாடு திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மகாசபையின் நிறுவுனர்
மற்றும் மாநில தலைவர் மாரிசெல்வம் வண்ணார் அவர்களின்
புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும் plz click here 



தமிழ்நாடு திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மகாசபையின் விருதுநகர்மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லெப்டென் செல்வம்
புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும் plz click here 

தமிழ்நாட்டில் வண்ணார் குலத்திற்கு உழைத்த..தலைவர்களின்
அரிய புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும் plz click here 

சிவகாசி வண்ணார் குல வேங்கை குருசாமி மற்றும் காளி அவர்களின் 
புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும் plz click here

வண்ணர்குல மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபையின் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் ஆட்சியர் அவர்களிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது
புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும். plz clik here

சில நாளிதழ்களிலும் . புத்தகங்களிலும் , பத்திரிக்கைகளிலும் வெளிவந்த நமது சூரிய குலத்தின்  செய்திகளின் புகை படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்..

தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபையின் ஆலோசனைகூட்டத்தின் 
புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்/Plz click here


பல இடங்களில் மக்கள் தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபையை வரவேற்ற புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்/Plz click here

திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி பஞ்சாயத்து மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு சின்ன குளத்திற்குள் சலவைகூடம்  அமைத்திட கேட்டு சிவகாசி நகராட்சி அலுவலகத்தில்  மனு கொடுக்கும்  பேரணியின்புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்/Plz click here

அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களால் அனுப்பப்பட்ட கடிதங்களை காண இங்கே கிளிக் செய்யவும் Plz Clik Heare

மாவீரன் மசிதேவா வண்ணார் அவர் அடக்கம் செய்யப்பட்ட கோவிலைகாண இங்கே கிளிக் செய்யவும் Pla clik heare

மங்களூரில் நடைபெற்ற வண்ணார் குலத்தின் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட படங்களை காணமங்களூரில் நடைபெற்ற வண்ணார் குலத்தின் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட படங்களை காண இங்கே கிளிக் செய்யவும் Plz Click Heare



மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் கோபிநாயக்கன்பட்டியில் 19.9.2014. அன்று திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற வண்ணார் குலதெய்வம் அய்யா எத்திராஜுMLC அவர்களின்   95வது பிறந்தநாள்விழா திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சி நிறுவுனர் மற்றும் தலைவர். திரு.மாரிசெல்வம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்


1 comments: