Monday 3 November 2014

Thirukurippu Thondar Makkal Katchi Calender - 2015

                       காலண்டர்-2015
அன்பார்ந்த என் உறவுகளே.. திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சியின், போர் வீரர்களே!, நிர்வாகிகளே! நண்பர்களே!

வருகின்ற நடப்பு 2015 ஆண்டில் நம் கட்சின் காலண்டர்கள் நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்பது நமது கடமை. ஆகவே நம் கட்சின் காலண்டர்கள் வேண்டும் என்றால்.. தொடர்பு கொள்ளுங்கள்.
திரு.லெப்டன். செல்வம். விருதுநகர் மாவட்ட
இளைஞர்அணி செயலாளர்.
9585164018
அண்ணன். திரு.குருசாமி.
சிவகாசி ஒன்றிய செயலாளர்
9894093524

Thank's Fo rMarriage Blessings. By TTMK

                 திருமண வாழ்த்து
2.11.2014 அன்று திருத்தங்கலில் நடைபெற்ற எங்களின் உறுவுகளின் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தமைக்கு..
அனைவருக்கும் திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சியின் சார்பாக
மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!

Deepavali Blessings Letter Message. From Tr. Pon Radhakrishnan.Central Ministers Of India

               தீபாவளி வாழ்த்து செய்தி-2014
உயர்திரு பொன்.இராதாகிருஷ்ணன். மத்திய அமைச்சர்.
அவர்கள். திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சியின் தலைவர். மற்றும் நிறுவுனர்.திரு. மாரிச்செல்வம்.அவர்களுக்கு அனுப்பிய

தீபாவளி வாழ்த்து மடல்..

Deepavali Blessings Message. From Tr. Pon Radhakrishnan.Central Ministers Of India

               தீபாவளி வாழ்த்து செய்தி-2014

Monday 27 October 2014

மாவீரன் சடைவர்ண பாண்டிய மன்னர்

வண்ணார் குலத்தின் தலை மகன்   மாவீரன் சடைவர்ண பாண்டிய மன்னா.. உம்மை போற்றி வணங்குகின்றோம்......

Tuesday 7 October 2014

புயலென பறக்கும் திருக்குறிப்புத்தொண்டர் மக்கள்கட்சியின் கொடி.TTMK

சீறி பாயும் சூரியகுலத்தின் கொடி..

இது எங்கள் இனத்தின் விடுதலை கொடி..

அய்யா எத்திராஜுMLC அவர்களின் 95வது பிறந்தநாள்விழா. Thirukurippu Thondar Makkal Katchi In Madurai

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் கோபிநாயக்கன்பட்டியில் 19.9.2014. அன்று திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற வண்ணார் குலதெய்வம் அய்யா எத்திராஜுMLC அவர்களின்   95வது பிறந்தநாள்விழா திருக்குறிப்புத் தொண்டர் மக்கள் கட்சி நிறுவுனர் மற்றும் தலைவர். திரு.மாரிசெல்வம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் Thirukurippu thondar makkal katchi In Trichy

திருக்குறிப்புத்தொண்டர் மக்கள்கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 25-8-2014 அன்று திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

Tuesday 30 September 2014

வண்ணார் குலத்தில் பிறந்த மாணவி சாதனை!

அரசு பள்ளியில் 477 மதிப்பெண் பெற்று சலவை தொழிலாளி மகள் சாதனை


Dinakaran News Naper .வண்மையாககண்டிக்கின்றோம்

வண்மையாககண்டிக்கின்றோம்
ஜூலை 14 –ல் தினகரன் நாளிதழில் 
வண்ணான் படை?
என்று விளம்பரம் செய்த லிச்சென்ஸா.
மருந்து கம்பெனியையும் சூரியகுலத்தோர் என்னும் எங்கள் வண்ணார் சமுதாயத்தை வண்ணான் என்று தரக்குறைவாக பயன்படுத்தி அதற்க்கு உடந்தையாக இருந்த தினகரன் நாளிதழ் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

Sunday 2 February 2014

பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு.பொன்.இ ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து போது

வரும் தேர்தலில் திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் கூட்டணி அமைப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு.பொன்.இ ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து ஆலோசிக்கப்பட்டது ஆலோசனை முடிவில் திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் ஆதரவு பாரதிய ஜனதா கட்சிக்கு அளிக்கப்படும் என்றும் வளமான இந்திய அமைய பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு வண்ணார் குலத்தின் திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் உழைப்பை கொடுத்து வெற்றிக்கு உறுதுணை ஏற்ப்போம் என்று திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் நிறுவுனர் மற்றும் தலைவர் மரிசெல்வம் வண்ணார் தெரிவித்தார்..

பாரதிய ஜனதா கட்சியின் வாழ்த்துக்கள்:

பொங்கல் மற்றும் குடியரசு தின வாழ்த்துகளை வண்ணார் குல மக்களுக்கு  பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு.பொன்.இ ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்

Sunday 12 January 2014

திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது


திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி பஞ்சாயத்து மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு சின்ன குளத்திற்குள் சலவைகூடம்  அமைத்திட கேட்டு சிவகாசி நகராட்சி அலுவலகத்தில்  மனு கொடுக்கப்பட்டது

திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில்

திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி பஞ்சாயத்து மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு சின்ன குளத்திற்குள் சலவைகூடம் அமைத்திட கேட்டு சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் பேரணி சிறப்பாக நடைபெற்றது

தி.மு.க . முன்னால் அமைச்சர் திருK.K.S.S.R.R ராமச்சந்திரன் அவர்களுடன்

தி.மு.க . முன்னால் அமைச்சர் திரு ராமச்சந்திரன் அவர்களை விழா ஒன்றில் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம் அவர்களுடன் 

2014 Daily Calender Of Vannar

திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில்2014 தினசரி கலண்டர் சிறப்பாக வெளியிடப் பட்டுள்ளது 

Vannar 2014 Monthly Calender Part-I

2014 Monthly Calender Released By TTMK 
திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில்2014 மாத கலண்டர் சிறப்பாக வெளியிடப் பட்டுள்ளது ..

2014 Monthly Calender Part-II

2014 Monthly Calender Released By TTMK
திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில்2014 மாத கலண்டர் சிறப்பாக வெளியிடப் பட்டுள்ளது ..

2014 Monthly Calender Part-II

                                        2014 Monthly Calender Released By TTMK
திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில்2014 மாத கலண்டர் சிறப்பாக வெளியிடப் பட்டுள்ளது ..

2014 Monthly Calender Part-II

                                                     
                                                               Gurusamy Vannar

Saturday 11 January 2014

2014 Monthly Calender Part-I

                                                           Gurusamy Vannar