Thursday 12 September 2013

Machideva Madivala (Vannar)

சூரிய குலம் வண்ணார் குலத்தின் மாவீரன்.. 
           மசிதேவா வண்ணார்
அன்பான சூரியகுலத்தின் வேங்கைகளே ஒரு வேண்டுகோள். மாவீரன் மசிதேவா
அவர் ஒரு மிகப்பெரிய போர்வீரர். அவரின் பெயர் தமிழ்நாட்டில் வீர வண்ணார்
என்று சொல்லுகின்றனர். இது அவரின் வரலாற்றை மறைக்கின்றது. இது மிகப்பெரிய
தவறு. வீரவண்ணார் என்பது ஒருபெயரே இல்லை. வீரவண்ணார் என்று நீங்கள் எதை
வைத்து கூறுகிறீர்கள்.. ஏதேனும் வரலாற்றை படித்தீர்களா?யார் கூறினார் இவரின்
பெயர் வீர வண்ணார் என்று.. முதலில் வீரவண்ணார் என்பது ஒருபெயரே இல்லை..
மாவீரன் மசிதேவா அவரின் வரலாற்றை மறைக்காதீர்கள்.. அறிவில் சிறந்தோர். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
தொடர்புக்கு; கணேஷ் 8344456755


0 comments:

Post a Comment