இரக்க மணமும் அரக்க குணமும் கொண்ட வண்ணார் குல சிங்கங்களே.. அணிதிரள்வீர்!!
Sunday, 12 January 2014
திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது
திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி பஞ்சாயத்து மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு சின்ன குளத்திற்குள் சலவைகூடம் அமைத்திட கேட்டு சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது
எல்லா புராணங்களும் தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்களால் சொல்லப்பட்டவையே. புராணங்களைத் தொகுத்தவரும், மஹாபாரதத்தைத் தந்தவருமான வியாசரும் தவ வாழ...
அன்பான வேண்டுகோள்!
அன்புக்குரிய என் சொந்தங்களே, என் இரத்தங்களே ! , என் சமுதாய மக்களே !
வணக்கம்!
நம் சமுதாயம்
நமக்கு என்ன செய்தது என்பதை
விட்டுவிட்டு
இந்தச்சமுதாயத்திற்கு
நாம் என்ன செய்தோம்
என்று நினைத்தால்
நன்மை நமக்கு!
உலகம் முழுவதும் வாழும் நமது இன மக்களின் குடும்பங்களுக்குள் ஒருமைபாட்டை வளர்பதற்கும் ,
நமது இன மக்களின் முன்னேற்றத்திற்கும்
உதவிடும் அணைத்து அம்சங்களும் உள்ளடக்கிய
ஒரு தளமாக நமது சமூக மக்களின் குடும்ப நல
இணையதளம் தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபையின் www.ttmkvannar.blogspot.in
அமையும் என்ற எண்ணத்தில் இதனை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.நமது இன மக்களின் குடும்பங்களுக்குள்
அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக
இத்தளம் அமையும் நமது இல்ல விழாக்கள் , மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் vannar.iyakkam@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலம் சமர்பிக்கலாம். நமது மக்களின் நலனில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு..
அதே நேரத்தில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
என்ற நோக்கில். நமது வண்ணார் குலத்தின் தமிழ்நாடு
திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபை விரைவில்
திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியாக மாற உள்ளது
மேலும் நமது கட்சியில் இணைந்து பலம் சேருங்கள்.
இணைவீர் நம் இயக்கத்தில்!
இணைவீர் நம் இயக்கத்தில்!
உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.
இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்
லெப்டென் எஸ்.செல்வம்
மாவட்ட இளைஞர் அணி செயலாளர்.,
தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபை,
சிவகாசி. விருதுநகர் மாவட்டம்
Mopile:9585164018
நன்றி!
0 comments:
Post a Comment